பிசிசிஐ { brahmin of Control for Cricket in India } என்ற தனியார் மட்டைப்பந்து அணிதான் 1920 முதல்
இன்றுவரை இந்திய அணிக்காக விளையாடி வருகின்றது
இந்திய அரசால் 41 ஆண்டுகளில்
ஒரு 15 பேர் கொண்ட அணியை உருவாக முடியாத நிலையை
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் அதிகார பலத்தால் இந்திய அரசுக்கு வாய்ப் பூட்டு சட்டம் போட்டிருக்கிறார்கள்
ஒரு வேலை இந்திய அரசு தனியாக ஒரு அணியை உருவாக்கினால் அதில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற நேரிடும் என்ற பயமே பார்ப்பனர்களுக்கு உள்ளது
அதற்க்காகதான் இப்போது நாம் தனியார் துறைகளிளும்
இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகிறோம்.
ஆரியப் பார்ப்பன சூழ்ச்சியால் தன் மரபு வழி விளையாட்டான சடுகுடுவை{கபடி} மறந்த தமிழன்
வீடு முதல் வீதி வரை மட்டைப்பந்து என்ற கிரிகெட்டை பிடித்து தொங்கிக்கொண்டுள்ளான்
கிரிகெட்டை நேசிக்கும் தமிழனுக்கு அதன் சூழ்ச்சி தெரியாது,
எப்படி கடவுளை வணங்க கோயில் செல்லும் தமிழனுக்கு கருவறையில் நுழைய தடையோ அப்படிதான் இங்கேயும்
தமிழன் வேடிக்கை மட்டுதான் பார்க்கவேண்டும் உள்ளே போய் விளையாட முடியாது
கடவுளை வணங்கும் தமிழனுக்கு கடவுளை அர்ச்சனை செய்யும் உரிமையை கடவுள் மறுப்பாளர்கள் எப்படி போராடி பெற்றுத்தருகிறார்களோ
அப்படிதான் மட்டைப்பந்து {கிரிக்கெட்} விளையாட்டை விரும்பாத
நாங்கள் அதை பார்க்கும் நேசிக்கும் சகதமிழனுக்கு தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்று போராடுகிறோம்.
ஆரிய சூழ்ச்சிக்கு எதிராக அணி திரள்வீர்!!
-செல்வேந்திரன் கு-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக