இது என்ன மாமா வேலையா..?
II சாமுவேல்: 12:11-ஆம் வசனம்
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ நான் உன்வீட்டிலே பொல்லாப்பை எழுப்பப் பண்ணி, உன் கண்கள் பார்க்க , உன் ஸ்திரீயை எடுத்து அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்தில் உன் ஸ்திரீயுடனே சயனிப்பான் என்றிருக்கிறது.
ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக ஏதாவது தவறு செய்துவிட்டால், அவன் மனைவியை எடுத்து அடுத்தவனுக்குச் சயமனிக்கக் கொடுப்பதுதானா கர்த்தருக்கு வேலை...?
அதுவும் பட்டப்பகலில் அவன் கண்கள் பார்க்க (இந்தக் கர்த்தரும் பார்த்துக்கொண்டு) சயமனிக்கக் கொடுப்பாராமே! நீங்கள் என்மேல் கோபித்துப் பயனில்லை. இப்படிப்பட்ட கர்த்தரை வணங்குபவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சொல்லாமல் வேறு என்னதான் சொல்வது..? சிந்தியுங்கள் நண்பர்களே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக