இதுதான் வாயை கொடுத்து எதையோ
புண்ணாக்கி கொள்ளும் கதை
கடவுள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது அதை
நிருபிக்கும் வகையில் உண்டு என்று போராடுகிறார்கள்
வேதப்படி கடவுளை பரப்பாத பார்ப்பான் அயோக்கியன் என்று அவர்களே ஒத்துக்கொண்டுள்ளார்கள் {உயர் பதவிகளில் உள்ள பார்ப்பனர்கள் வேலையை விட்டுவிட்டு கடவுளை பரப்ப செல்வார்களா..?}
அடடா ஒரு வரியாக இருந்தாலும் இதுதான் பெரியாரின் வெற்றி
"கடவுளை கற்பிக்காதவன் முட்டாள் என்றால்!! கடவுளை கற்ப்பித்தவன் அறிவாளிதானே...? அப்போ கடவுள் ''கற்ப்பிக்கப்பட்டவை'' என்ற பெரியாரின் கூற்று வெற்றிபெற்றதாகதானே அர்த்தம்
இதனால்தான் பக்தி வந்தால் புத்தி போய்விடும்
புத்தி வந்தால் பக்தி போய்விடும் என்றார்
அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக