ஞாயிறு, 18 ஜனவரி, 2015




தமிழரின் திருவிழாவை
தமிழரின் அடையாளத்தை
தமிழரின் புத்தாண்டை
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று
தன் முதல் ஆண்டை கோலாகலமாக துவங்கும்
தை முதல் நாளைதான் ஆரியப் பார்ப்பான்
இழிவிலும் கேவலமாக
"கரிநாள்" என்று ஆரியப் பார்ப்பான் துக்க நாளாக கொண்டாடிவருகின்றான்

*******{ஆதாரம் விக்கிப்பீடியா} ‪#‎கரிநாள்‬ என்பது சோதிடத் துறையில் கூறப்படும் நாட்களுள் ஒன்று ஆகும். தொடரக் கூடாதென்று எண்ணும் செயல்களைக் கரி நாளில் செய்யலாம் என்று கூறுவர்.

மற்றும்;http://tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-109032100086_1.htm
கரி நாளை பற்றி அறிந்து கொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பான கணக்கு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை திதி என்றும், அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திரக் கணக்கு என்றும் கூறுவர்.

இதில் குறிப்பிட்ட திதி, நட்சத்திரமும் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அதனைத் கரி நாளாக கணக்கிடுகிறார்கள். பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் துவக்கினால் அது விருத்திக்கு வராது என்று கூறுவர்.

எனவே, விருத்திக்கு வரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை அன்று நடத்தலாம். உதாரணமாக கடனை அடைக்கும் பணியை மேற்கொள்ளலாம். ஏனென்றால் அன்றைக்கு கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.********

தமிழனின் அடையாளத்தை மறைக்க‪#‎திராவிடர்திருவிழா‬ கொண்டாடப்படவில்லை

ஆரியப் பார்ப்பனியத்தை தனிமைப் படுத்தவே #திராவிடர்திருவிழா கொண்டாடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக