ஒரு இளைஞன் சமூக வலைத்தை தொடங்கும் போது அவன் பல் பல இன்னல்களையும் உணர்ச்சிகளையும் கடந்துதான் அவன் தனது கருத்துக்களை சொல்ல நேர்கிறது அது போலத்தான் நானும் இந்த வலைத்தலத்துக்குள் வர நேரிட்டது எப்படியோ வந்து விட்டேன் இனி சமூக சிந்தணை உள்ள நல்ல தொகுப்புக்களை இங்கே நீங்கள் காணலாம் என்னை அனைவரும் ஒரு குழந்தை போல என்னி சில சில எழுத்து பிழைகள் வந்தாலும் மன்னிப்பீர்கள் என்று நான் அறிகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக